சிற்பி சிவ சரவணபவன் அவர்களின் நினைவுப் பேருரையும்

17.09.2017 இன்று  ஞாயிற்றுக்கிழமை கந்தரோடை வற்றாக்கை விசாலாட்சி அம்பாள் ஆலய முன்றலில் தே.சசிதரன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக கௌரவ தர்மலிங்கம் சித்தாத்தன் ( பாரளுமன்ற உறுப்பினர்) அவர்களும், கௌரவ விஜயகலா மகேஸ்வரன்  ( சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்) அவர்களின் மானிப்பாய் தொகுதி இனைப்பாளர் சுரேஷ்குமார் அவர்களும் கௌரவ விருந்தினராக N.செல்வக்குமார்  (பொறுப்பதிகாரி பொலிஸ்  நிலையம் சுன்னாகம்) அவர்களும் நினைவுப் பேருரை நிகழ்த்த கலாநிதி. ஆறு திருமுருகன் ( தலைவர் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம்) அவர்களும் சு.துரைசிங்கம்  ( ஓய்வு நிலை அதிபர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.




Comments

Popular posts from this blog

சிறுவர் உரிமைகள்

சமய விழுமியங்கள். (இந்து சமயம்)

தியானம் என்பது